By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னைமாவட்டம்

பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: November 19, 2024 11:34 am
November 19, 2024
58 Views
Share
SHARE

சென்னை – நவ- 19,  இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் மற்றும் ஃபிட் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து ஹார்ட்ஃபுல்னெஸ் ஏற்பாடு செய்த கிரானுலஸ் கிரீன் ஹார்ட்ஃபுல்னெஸ் ரன் என்பதன் 3வது  நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 இதில் 80 வெவ்வேறு இடங்களில் இருந்து உலகெங்கிலும் 40,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர். 

 

ஃபாரஸ்ட் பை ஹார்ட்ஃபுல்னெஸ் என்பதை ஆதரித்து, பசுமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த ஓட்டதினைத் தொடர்ந்து  10,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில்  25, 000 மரக்கன்றுகள் என்ற இலக்கு முழுமை பெற்றது. இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் 15,000மாக்கன்றுகள் நடப்பட்டன.

 

 இந்த மாபெரும் ஓட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக, கிரானுலஸ் இந்தியா  நிர்வாக இயக்குநர்  உமா சிகுருபதி 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 400மீட்டர் மகளிர் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்ற தீப்தி ஜீவன்ஜி,

இந்திய தடகள  தலைமை தேசிய பயிற்சியாளர் நாகபுரி ரமேஷ்,

அவினாஷ் மொஹந்தி ஐ.பி.எஸ், என்.பலராம்  ஐ.ஆர்.எஸ், இந்தியாவின் பசுமை மனிதர்

  மன்மீத் சிங் ,.ஹார்ட் ஃபுல்னெஸ் வழிகாட்டி மற்றும் 

ஸ்ரீ ராம் சந்த்ர மிஷனின் தலைவர் தாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்
கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடவம்பாடி
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
இலவச கண் பரிசோதனை முகாம்
மாணவ, மாணவியர்களை இனிப்பு வழங்கி வரவேற்ற தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!

June 12, 2024
89 Views
ஒட்டன்சத்திரத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை
பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி ஸ்ரீ எல்லையம்மனின் 37 ஆம் ஆண்டு திருமண விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account