By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
அரியலூர்மாவட்டம்

கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

Last updated: November 18, 2024 12:46 pm
November 18, 2024
55 Views
Share
SHARE

அரியலூர், நவ;18

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வெ.ஷோபனா  தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

 

01.01.2025 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2025-ஆம் ஆண்டில் 18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 28.11.2024 வரை படிவங்களை பெற்று படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  முன்னிலையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

 

முன்னதாக அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர்  முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

 

இந்த ஆய்வில் வாக்காளர் பட்டியல் சிறப்பு  சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனவும், இணைப்பு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பெறப்பட்டுள்ள படிவங்கள் எண்ணிக்கை குறித்தும், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர்   வெ.ஷோபனா கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

 

மேலும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை போன்றவற்றிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமானது அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்  23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது தகுதி உள்ள வாக்காளர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியர்கள் மணிகண்டன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்) அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
திருவள்ளூரில் சமூக சேவை பணியில் சிறந்து விளங்கும் டாக்டர் எஸ். ராஜேந்திரனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் சாதனையாளர் விருது
பெரியார் மணியம்மை அறிவியல் 37-ம் ஆண்டு
வாரியூர் அரசு பள்ளியில் புதிய நூலகம் திறப்பு விழா: வக்கீல் ஜெபில் வில்சன் திறந்து வைத்தார்
புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு

September 13, 2024
96 Views
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினம் முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்
திருக்கார்த்திகை தீப திருவிழா
திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ரூ.1369 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account