By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐ.டி.கே.கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஐ.டி.கே.கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னைமாவட்டம்

ஐ.டி.கே.கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Last updated: November 18, 2024 12:01 pm
November 18, 2024
54 Views
Share
SHARE

சென்னை, நவ 19 

சென்னை   வடபழனி ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், இந்திய மாணவர்களுக்கு மலேசியாவில் சர்வதேச தரத்தில் உயர் கல்வி வழங்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

சென்னை ஐ.டி.கே. எஜூக்கேஷன் சர்வீஸஸ் நிறுவன தலைவர் டாக்டர் ஜோசப் மாணிக்கராஜ் மற்றும் 

ஸ்டெடி மலேசியா நிறுவன தலைவர் ஜி.எஸ்.  ஆகியோர்  மலேசியாவில் சர்வதேச கல்வித்  திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு  பரிமாறிக் கொண்டனர். ஸ்டெடி மலேசியாவின் இந்திய நிறுவன செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் ஜெய்பால் உடனிருந்தார்.

 

இந்த விழாவில் 

சிறப்பு விருந்தினராக   மூத்த கல்வியாளரும் விநாயகா மிஷன் பல்கலைக்கழக ரிசர்ச் பவுண்டேசன் டீன் டாக்டர் ஆர். மார்த்தா கிரிஸில்டா பங்கேற்றார். 

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் தலைவர் டாக்டர் ஜோசப் மாணிக்கராஜ்  மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையினை மையப்படுத்தும் வகையில் தனது நிறுவனம் சார்பில் ஐ.டி.கே. குளோபல் ஸ்டடி டிவிசன் துவங்கப்பட்டு  தமிழக மாணவர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் மலேஷியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சர்வதேச தரத்தில் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டெடி மலேசியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் 

இதன் மூலம் மலேசிய உயர் கல்வி அமைச்சகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை ஒப்புதலோடு  நாங்கள் இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் உயர்கல்வியை  குறுகிய மற்றும் நீண்டகால கல்வி, பிரபல தொழிற்சாலைகளில் தொழிற்பயிற்சி மற்றும் விசா ஏற்பாடுகள் என மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம் என்றும்  

மேலும் ஐ.டி.கே. எஜூகேஷன் சர்வீஸஸ் நிறுவனம் 

தமிழக மாணவர்கள் ஐ.டி. துறையிலும் டிஜிட்டல் துறையிலும் ஆளுமைமிக்கவர்களாக உருவாக்கும் சாப்ட்வேர்  அப்ளிகேஷன்ஸ்  மொபைல் அப்’ஸ் என பல்வேறு டிஜிட்டல் திறன் உயர் கல்விகளை வழங்கி வருகிறது.

எனத் தெரிவித்தார். 

 

 

இதனைத் தொடர்ந்து  

டாக்டர் ஜோசப் மாணிக்கராஜ்

கூறுகையில் 

சென்னை, வடபழனி  தோஷி கார்டனில் இயங்கிவரும் ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 

டிஜிட்டல் கல்வி பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவதுடன், தொழில்முனைவோராகவும் திகழ்கின்றனர். 

அதேபோல்  

ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது பயணத்தின் மீண்டும் ஒரு மைல் கல்லாக  தமிழக மற்றும் இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரக் கல்வியை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

என்று  கூறினார்.

 

நிகழ்ச்சி 

ஏற்பாடுகளை ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் நிறுவன அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய
சதுப்பேரியில் இயன்முறை மருத்துவ முகாம்
பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் போதைப்பொருள் விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கைது

June 29, 2026
9 Views
பரமக்குடியில் பிரியாணி கடையில் ரகளை
பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பெண்கள்
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் 11 ந் ஈரோடு வருகை மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account