By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய நெடுஞ்சாலைக்குஅய்யா வைகுண்டர் பெயர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய நெடுஞ்சாலைக்குஅய்யா வைகுண்டர் பெயர்
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய நெடுஞ்சாலைக்குஅய்யா வைகுண்டர் பெயர்

Last updated: November 18, 2024 9:30 am
November 18, 2024
55 Views
Share
SHARE

சாமிதோப்பு நவ 17 

 

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயர் சூட்ட வலியுறுத்தி கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 1 கோடி கையெழுத்து பெற்று அரசுக்கு சமர்பிக்கப்படும் என பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

சாமிதோப்பு அன்பு வனத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மகாகுரு.பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் அய்யா வைகுண்டர் பாதயாத்திரையை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார். 

ஆண்டு தோறும் நடைபெறும் இந்த பாதயாத்திரையை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது: 

அய்யா வைகுண்டசாமி தனது போதனைகள் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரகாசிக்க செய்தவர். அடிமைத்தனத்தில் இருந்து மக்களை முழுவதுமாக விடுவிக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். இதனால், கோடிக்கணக்கான மக்களால் கடவுளாக போற்றப்படுகிறார்.

சாதீய வன்கொடுமைகளில் இருந்தும், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்றும் விழிப்புணர்வை விதைத்துச் சென்றவர். எனவே, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயரை சூட்ட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அய்யாவின் பெயரை சூட்ட அரசு முன்வர வேண்டும். அவரைப்பற்றி நான் சொல்லித்தான் அரசுக்கு தெரியவேண்டும் என்பதில்லை. 

இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெற்று அரசுக்கு சமர்ப்பித்திட கலப்பை மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, பேராசிரியர் தர்ம ரஜினி, காமராஜர் பேத்தி கமலிகா, கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் டி.பாலகிருஷ்ணன், கொட்டாரம் பேரூர் தலைவர் கணேசன், கொட்டாரம் இளைஞரணி தலைவர் சுபாஷ், செயலாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட அளவிலானவில்வித்தை போட்டி
பொன்னியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா
வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டு கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
தென்காசியில் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி பாஜகவினர் தர்ணா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போன், பணம் திருட்டு. திரும்பி வந்து கொள்ளையர்கள் செய்த சம்பவதால் அதிர்ச்சி.

May 1, 2024
149 Views
இடைநிலை ஆசிரியர்கள் ஒரே பணி ஒரே கல்வி இருந்தும் ஒரே ஊதியம் வழங்காததை கண்டித்து மதுரையில் போராட்டம்
புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account