By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயிரம் பனை விதைகள் விதைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஆயிரம் பனை விதைகள் விதைப்பு
தென்காசிமாவட்டம்

ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

Last updated: November 15, 2024 12:51 pm
November 15, 2024
32 Views
Share
SHARE

புளியங்குடி, நவம்பர் 15

 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தி.நா.புதுக்குடி சூரிய நாராயணப்பேரி குளத்தின் கரைகளில் 1000 பனைவிதைகள் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் விதைக்கப்பட்டன. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

தென்காசி மாவட்டத்தின் மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கும், நீர் நிலைகள் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளக்கரைகளில் பனை விதைகள் விதைக்கும் பணியைச் செய்து வருகிறார்கள்.

 

அதன்படி புளியங்குடி அருகே தி.நா.புதுக்குடி சூரிய நாராயணப்பேரி குளத்தின் கரைகளில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் அமராவதி நர்சரி கல்லூரி, அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி, மருதம் பயிற்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம் வேளாண்மை துறை மாணவியர்கள் இணைந்து சுமார் 1000 பனை விதைகளை விதைத்தனர். முன்னதாக பனை விதையை விதைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, மாணவிகள் மத்தியில் பேசிய வாய்ஸ் ஆப் பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது இளைய தலைமுறையின் மிக முக்கியமான கடமையாகும். கல்வியை போலவே இயற்கையை பராமரிப்பதும் முக்கியமானதாகும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும். பனைவிதைகள் விதைத்ததன் மூலம் இந்த குளத்தின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும், என்றார். 

 

இந்த நிகழ்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளார் காருண்யா, அமராவதி நர்சிங் கல்லூரி தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள், அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி தலைவர்  முருகன் அவர்கள், செயலாளர் ஜெய ஒளிவுஅவர்கள், முதல்வர் அந்தோணிராஜ் அவர்கள், புளியங்குடி சிஎஸ்சி மையம் மகேந்திரன் மற்றும் கல்லூரி மாணவிகள் 150 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷனைச் சேர்ந்த சேகர், கற்பகராஜ், ராமர்,  சங்கர், சண்முகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தங்கையை கொன்றாரா அண்ணன்
மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
ரெட்கிராஸ் சார்பாக நலிந்த குடும்பங்களுக்கு நிவாரண
வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா

March 26, 2025
32 Views
கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திர குழியில் இணைக்கும் பணி; கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு
இசிஇ மாணவர்கள் சூரியசக்தியால் இயங்கும்
கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசர்கள் நல சங்கம்
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account