By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு
தஞ்சாவூர்மாவட்டம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு

Last updated: November 15, 2024 12:16 pm
November 15, 2024
66 Views
Share
SHARE

தஞ்சாவூர் நவ.15

தஞ்சாவூருக்குவந்த தமிழக கவர்னர் ஆர் என் ரவி பெரிய கோவிலுக்கு சென்று வழிபட்டார்

   தஞ்சாவூருக்கு கவர்னர் ஆர் என்.ரவி. தனது மகன் ராகுல் ரவியுடன் வந்தார். சுற்றுலா மாளிகையில் தங்கி இருவரும் தஞ்சாவூர் அரண்மனைக்கு சென்றனர் .அங்கு கவர்னருக்கு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ் தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குடும்பத்தினர் மங்கல இசை முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர் பின்னர் அரண்மனை வளாகத்தில் உள்ள சந்திர மௌலிஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்

    இதையடுத்து அருகிலுள்ள சரஸ்வதி மகால் நூலகத்துக்குச் சென்ற கவர்னரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

   தொடர்ந்து சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பழங்கால ஓலை சுவடிகளை பார்வையிட்டார் மேலும் ஒளி – ஒலி காட்சிக்கூடத் தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை பார்த்தார். மீண்டும் சுற்றுலா மாளிகைக்குச் சென்ற கவர்னர் மாலையில் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சென்றார் அங்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர் கவிதா உள்ளிட்டோர் பூரண கும்ப  மரியாதையுடன் வரவேற்றனர்

   வராஹி அம்மன், மராட்டா விநாயகர், பெருவுடையார் பெரியநாயகி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார் பின்னர், தாண்டவ மாடியில் மீது ஏறி பார்வையிட்ட அவர் மகா நந்திகேசுவரரை வழிபட்டு சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டார்

  இதை தொடர்ந்து கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்ட சென்றவர் .இவரது வருகையையொட்டி மாநகரில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு அபராதம்; ஏர்ஹாரன் பறிமுதல்
சலூன் கடைக்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்

December 15, 2025
79 Views
நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
களியக்காவிளை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account