தஞ்சாவூர். நவ.10
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா தொடங்கியது
காலை இறை வணக்கம் மங்கள இசையுடன் தொடர்ந்து திருமுறை அரங்கம் நடைபெற்றது பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் துவங்கியது.
சதய விழாக்குழு தலைவர் செல்வம் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பலர் உடன் இருந்தனர்