By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உடலை அடக்கம் செய்த கம்பம் சிவமடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > உடலை அடக்கம் செய்த கம்பம் சிவமடம்
தேனிமாவட்டம்

உடலை அடக்கம் செய்த கம்பம் சிவமடம்

Last updated: November 11, 2024 10:05 am
November 11, 2024
67 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத நபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து அவரை முதலுதவி சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதன்படி கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். உடலை அடக்கம் செய்வதற்காக கம்பம் சிவமடம் ஏ. ஒன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் அவர்களது குடும்பத்தாரின் சார்பில் சனிக்கிழமை கம்பம் ஆங்கூர்பாளையம் ரோட்டில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இதில் காவல்துறையினர் சிவ மடம் ஏ. ஒன். ராமகிருஷ்ணன்,சங்கிலி ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியவரை நல்லடக்கம் செய்தனர்.  இச்சம்பவத்தை கண்ட சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சிவ மடத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு வாகனங்களை வழங்கினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
சங்கரன்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
தின தமிழ் செய்தி எதிரொலி: குண்டும் குழியுமான சாலையை பார்வையிட்ட தவெக நிர்வாகிகள்
மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா

March 21, 2026
39 Views
தூத்துக்குடியில் வார்டு வார்டாக‌ குறைதீர்க்கும் முகாம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account