By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்
தருமபுரிமாவட்டம்

தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்

Last updated: November 10, 2024 1:14 pm
November 10, 2024
42 Views
Share
SHARE

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவரும் தேசிய  பொதுச் செயலாளரும் முரளிதரன் அவர்கள் தலைமை தாங்கினார் .

 

 மாநில கூட்டமைப்பின் துணைத் தலைவரும் அதியமான் தருமபுரி ஓட்டுநர் பயிற்சி பள்ளி கூட்டமைப்பின் தலைவருமான ராவிக் ஜான், செயலாளர் சரவணன், கூட்டமைப்பின் பொறுப்பாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

 

 இந்த மாநில பொதுக்கூட்டத்தில் தற்போது தேசிய அளவில் மாநில அளவிலும் ஆண்டுதோறும் பெருகிவரும்  சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை  தடுக்கும்  நோக்கத்தோடு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகமெங்கும் சிறப்பான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்த குறித்து விவாதிக்கப்பட்டது. 

 

 

 இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன  

 

 

 பெருகி வரும்   சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்தோடு இந்த கூட்டமைப்பின்  சார்பில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலங்கும் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது

 

  முறையான ஓட்டுநர் பயிற்சி மற்றும் தரமான ஓட்டுநர் உரிமை தேர்வினால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும் என்பதால் மேம்பாட்ட ஓட்டுனர் பயிற்சியினை   வழங்குவது  எனவும் தரமான, முறையான ஓட்டுனர் உரிமைத் தேர்வு நடத்தி அதற்கு பின் உரிமைகளை வழங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்துவதில் என தீர்மானிக்கப்பட்டது.

 

 ஏ டி டி சி பயிற்சி மையங்களை தமிழகத்தில் அமைப்பது குறித்து  இந்த கூட்டமைப்பு  கொடுத்துள்ள வழக்கு தற்போது வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவில் உள்ளதால் இந்த வகை  பயிற்சி பள்ளிகளுக்கான விண்ணப்பங்களை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பெறக்கூடாது  என மாநில போக்கு இல்வரத்து துறை தீர்மானங்களில் கேட்டுக் கொண்டனர் .

 

 தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பில் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல்; போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
IOB வங்கியின் RSETI பயிற்சி மையம்
குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
உதகை மருத்துவ கல்லூரி முதலமைச்சர் திறந்தார்
புதிய பொலிவுடன் தி சென்னை ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் முதியவரின் வீட்டில் பாம்பை விட்ட வாலிபர்

March 19, 2025
49 Views
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
புதிய நகராட்சி ஆணையாளராக பார்கவி ஏற்பு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு: இந்து முன்னணி கடும் கண்டணம் !!
பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account