By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் ஏழை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் ஏழை
சிவகங்கைமாவட்டம்

குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் ஏழை

Last updated: November 9, 2024 11:21 am
November 9, 2024
74 Views
Share
SHARE

சிவகங்கை, 09   மார்டின் குழுமத்தின் சார்பாக ஏழை மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை வழங்கும்  செம்மண் முற்றம்” எனும் பயிற்சி மையம்   காளையார்கோவில் சீகூரணியில் திறக்கப்பட்டுள்ளது. 

 

 

இந்த திட்டத்திற்காக சீகூரணி எனும் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் நிலத்தை செம்மண் அறக்கட்டளைக்கு மார்டின் குழுமத்தின் சார்பாக இலவசமாக வழங்கியது. மேலும், இந்நிலத்தில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் பயிற்சி மையத்திற்கான கட்டிடம் கட்டியதோடு  அதற்கு தேவையான கணினி, மேஜை  நாற்காலிகள், எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கியுள்ளனர்.

மேலும் 

இந்த பயிற்சி மைய கட்டிடத்தினை  

செம்மண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். நோயல் தலைமையில்  

மார்டின்  குழுமத்தின் இயக்குனர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  

 

இந்நிகழ்ச்சியில்  அகில இந்திய கிறிஸ்தவ உயர் கல்வி சங்கத்தின் இயக்குனர் அருள் முனைவர் சேவியர் வேதம் மற்றும் மார்டின் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி  ஜார்ஜ் மார்ஷல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனைத் தொடர்ந்து 

நிகழ்ச்சியில்  மார்டின் குழுமத்தின் இயக்குனர். டாக்டர் லீமா ரோஸ் மார்டின் பேசுகையில்  மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைப்பதற்கும் வாழ்வின் சவால்களை எதிர்கொள்வதற்கும் பள்ளி படிப்போடு  வாழ்வியல் திறன்கள் மிக அவசியம்  ஏழை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மார்டின் குழுமமும் இப்பயிற்சி மையத்தினை துவக்கியுள்ளது. 

மேலும் 

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கணினி பயிற்சி  பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல்களையும் இப்பயிற்சி மையம் வழங்கும்  

ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தி  அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு சிறப்பான ஒரு எதிர்காலத்தை இந்த பயிற்சி மையம் நிச்சயம் வழங்கும் என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் வட்டாரப் போக்குவரத்து சார்பில் வருடாந்திர ஆய்வு
அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா
கண்ணியம் பாடி பகுதியில் திருடப்பட்ட 04 சவரன் செயின்
பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தொண்டு அமைப்புகள் இனைந்து இலவச கண் பரிசோதனை முகாம்
கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

உலக சிவனடியார்கள் திரு கூட்டம் சார்பில் முற்றோதல்

June 27, 2024
236 Views
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு
இரணியல் அருகே குளத்தில் குளிக்க சென்றவர் பிணமாக மீட்பு
மாந்திரீக கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த பெண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account