By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்த்திகை லட்ச தீபம் தேதி மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கார்த்திகை லட்ச தீபம் தேதி மாற்றம்
மதுரைமாவட்டம்

கார்த்திகை லட்ச தீபம் தேதி மாற்றம்

Last updated: November 9, 2024 11:09 am
November 9, 2024
173 Views
Share
SHARE

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை உற்சவத்தையொட்டி லட்சதீபம் ஏற்றப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை உற்சவத் திருவிழாவையொட்டி, வருகிற நவ. 15-ஆம் தேதி பாலதீபம் ஏற்றப்பட்டு, மறுநாள் நவ. 16-ஆம் தேதி கார்த்திகை லட்சதீபம் ஏற்றப்பட்டு, அன்றைய தினம் சொக்கப்பன் கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோயில் ஸ்தானிக பட்டர்கள் ஆலோசனையின் பேரில்

பாலதீபம் ஏற்றுதல், லட்ச தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி ஆகியவைகளுக்கான கார்த்திகை உற்சவத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலதீபம் 15.11.2024ம் தேதிக்கு பதிலாக 12.12.2024 அன்று நடைபெறும் என்றும், மேலும் திருக்கார்த்திகை லட்சதீபம் ஏற்றும் நிகழ்வும் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் 18.11:2024-க்கு பதிலாக 3.12.2024 அன்று நடைபெறும் என்பதை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, கார்த்திகைத் திருவிழா நவ. 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவ. 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேற்படி உற்சவம் 10 நாட்களும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகியும், 13.12.2024 திருக்கார்த்திகை அன்று மாலை திருக்கோயில் முழுவதும் இலட்ச தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலை 7 மணியளவில் அருள்மிரு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வார்கள். மேற்படி இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். எனவே உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கீரிடம் ஆகிய விசேடங்கள் எதுவும் நடைபெறாது என்ற விபரம் கோவில் நிர்வாகம் அறிக்கையில் 

இணை ஆணையர் செயல் அலுவலர்.

ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில மையம் சார்பாக 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அ.புத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இந்தி நாள் கொண்டாட்டம்
200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

பில்லாந்திப்பட்டி சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

March 12, 2026
39 Views
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
1 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
ஸ்ரீ துரோபதி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account