By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
மாவட்டம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

Last updated: November 9, 2024 9:56 am
November 9, 2024
46 Views
Share
SHARE

நவ. 09

 

 பால்வளத்துறை மற்றும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கதர்துறை அமைச்சர் ஆவின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.வினித் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  ஆகியோர் தலைமையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ்  மேயர் ந.தினேஷ்குமார்  ஆகியோர் முன்னிலையில்  திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், இராமம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வீரபாண்டி பிரிவில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

 

 பால்வளத்துறை மற்றும் கதர்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  தெரிவித்ததாவது,

 

 தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பால்வளத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேடுப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், பள்ளிக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

 

அந்த வகையில் இன்றைய தினம், திருப்பூர் மாவட்டத்தில் இராமம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வீரபாண்டி பிரிவில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இராமம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நாள் ஒன்றுக்கு 8,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.வீரபாண்டி பிரிவில் பால் குளிரூட்டும் நிலையத்தில் புதியதாக நிர்வாக அலுவலகக் கட்டடம் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பன்னீர் தயாரிப்பு ஆலை விரைவில் திறக்கப்படவுள்ளது. இதுபோன்று

 

பல்வேறு திட்டங்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆவின்

 

நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்
எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனை கூட்டம்
தருமபுரியில் இந்திய மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்கல்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

January 8, 2026
23 Views
ஈரோட்டில் சமத்துவ நாள் விழா
மார்த்தாண்டம் அருகே இரு தரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
செங்கல் சிவபார்வதி கோயிலில் நவராத்திரி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account