By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்

Last updated: November 8, 2024 10:21 am
November 8, 2024 28 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ.8

 

அஞ்சுகிராமம் அருகே பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகளின் நலன் கருதி ரூ. 6 இலட்சம் மதிப்பில் இரும்பிலான டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  தளவாய்சுந்தரம் கல்லூரி முதல்வரிடம் வழங்கி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சரோஜா தலைமைதாங்கினார்.  அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்ஜெஸீம், கவுன்சிலர்கள் இராஜ பாண்டியன் ராமச்சந்திரன் காமாட்சி விரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மேட்டுக்குடி முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரோஸ் வரவேற்றார்.  கணிதவியல் பேராசிரியர் டாக்டர் ராஜேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு புதிய டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை கல்லூரிக்கு வழங்கி பேசியதாவது;

 

இக்கல்லூரியில் கடந்த முறை நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற போது, இங்கு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு ஏதுவாக போதுமான டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் இல்லாமல் இருக்கிறது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி எங்களது கல்விக்கு உதவிடும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென தைரியமாக என்னிடம் கோரிக்கை வைத்தார்.  

 

இந்த மாணவியின் கோரிக்கையினை,  நிறைவேற்றும் வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான 39 டெஸ்க் மற்றும் 39 பெஞ்சுகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்து வாங்கப்பட்டு இக்கல்லூரிக்கு வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

 

ஒட்டு மொத்த மாணவ, மாணவிகளின் நலனுக்காக கோரிக்கை வைத்த அந்த மாணவியையும், அவரின் சமூக சிந்தனையையும் நான் பாராட்டுகிறேன். வருகிற 11-ம் தேதி கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெறுவதாக அறிந்தேன்.  மாணவ, மாணவிகள் நல்ல முறையில் படித்து, தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி அடைய வாழ்த்தி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.  இதன் மூலம் இக்கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் பெருமையை தேடித் தர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். டாக்டர் பழனி நன்றி கூறினார்.  

 

போட்டோ புட் நோட்

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அஞ்சுகிராமம் பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகளின் நலன் கருதி ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் கல்லூரி முதல்வர் சரோஜாவிடம் வழங்கி ஒப்படைத்தார்.

You Might Also Like

பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான சிறப்பு பூஜை

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்

நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை

November 11, 2024 20 Views
தேனை முழுமையாக கொள்முதல் செய்யஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மட்டி மனோஜ் கதாநாயகனாக நடிக்கிறார்
ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?