By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.41.97 இலட்சம் மதிப்பில் நடைபெற்றும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ.41.97 இலட்சம் மதிப்பில் நடைபெற்றும்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.41.97 இலட்சம் மதிப்பில் நடைபெற்றும்

Last updated: November 5, 2024 10:48 am
November 5, 2024
37 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 5 

 

கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன் குழி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர்  கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் சடையால்புதூர் பகுதியில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளையும், 15-வது நிதி திட்டத்தின்கீழ் ரூ.7.70 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும், 0.88 இலட்சம் மதிப்பில் சடையால்புதூர் அங்கன்வாடி முதல் சாந்தி நிலையம் வரையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும் காரவிளை பகுதியில் 15-வது நிதி திட்டத்தின்கீழ் ரூ.14.25 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மேல்நிலை தீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், ரூ.2 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கழிப்பறைகள் கட்டும் பணிகளையும், ரூ.7 இலட்சம் மதிப்பில் தெற்கு வள்ளியாவிளை பகுதியில் நடைபெற்றுவரும் ஆழ்துளை கிணறு அமைத்தல் பணிகளையும், ரூ.0.64 இலட்சம் மதிப்பில் மேலத்தெரு பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும், தூய்மை பாரத திட்டத்தின்கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளையும், மகாத்மாக காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளையும், சட்டுவன்தோப்பு பகுதியில் 15-வது நிதி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் ரூ.2 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கட்டுமான பணிகள் தரமானதாகவும், உறுதித்தன்மையுடனும் கட்டப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு  அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலசங்கரன்குழி ஊராட்சி மன்றத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். மேலும் மேலசங்கரன்குழி அங்கன்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். நடைபெற்ற ஆய்வுகளில் துறை சார்ந்த அலுவலர்கள் மேல சங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன்   உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் தொகுதியில் கூடுதல் நீதிமன்றம்
ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயிலில் சிவராத்திரி விழா
கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக கே. விக்னேஷ்
80 அடி சாலையை விரைவில் திறக்க வேண்டும்
ஒட்டேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் .
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாநிலம்மாவட்டம்

முழுமையாக வெளியேறினர்!!

February 15, 2025
101 Views
ஒட்டர் பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
முன்னாள் படை வீரர்களுக்கு நல உதவிகள்
ஈரோடு பகுதியில் விதிமுறைகளை மீறிய 45 பட்டறைகள் மீது நடவடிக்கை
தஞ்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account