By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி
ஈரோடுமாவட்டம்

ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி

Last updated: November 5, 2024 9:22 am
November 5, 2024
51 Views
Share
SHARE

ஈரோடு நவ. 5

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிருக்கு அதிகாரமளிப்பதற்காக முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. மகளிரின் சமூக மற்று பொருளாதார நிலையை மேம்பாடு அடையச் செய்வதே இதன் நோக்கமாகும். ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 8,670 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 93,358 மகளிர் உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு மாநில நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 6,105 சுய உதவிக்குழுக்களில் 71,062 மகளிர் உறுப்பினராகவும் மொத்தம் 14.775 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,64,420 உறுப்பினர்கள் இணைத்து பயன்பெறுகின்றனர். 

 

2023-24 ஆம் ஆண்டு ஊரகப்பகுதிகளில் 338 சுய உதவிக் குழுக்களுக்கு ஆதாரநிதியாக தலா ரூ.15,000 வீதம், ரூ.50.70 லட்சம் மற்றும் நகர்புற பகுதிகளில் 601 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதாரநிதியாக தலா ரூ.10,000 வீதம் ரூ.60.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊரகப்பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.1,50,000 வீதம் 136 குழுக்களுக்கு ரூ.2.04 கோடியும், வங்கி கடனுதவியாக ஊரகப்பகுதிகளில் 6,751 குழுக்களுக்கு ரூ.399.17 கோடியும், நகர்புற பகுதிகளில் உள்ள 4,109 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.272.55 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், 2023-24 ஆம் ஆண்டில் ஊரகப்பகுதிகளில் 193 இளைஞர்களுக்கும்,

 

300 இளைஞர்களுக்கு இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயம்

செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினர்

நிறைந்த மனதுடன் தெரிவித்தாவது,

அரியப்பம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் 10 மகளிர் சுய உதவிக்குழுக்கள்

இணைந்து மகளிர் பகுதியளவிலான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள மகளிர் குழுக்களை சார்ந்த பெண்களை

முன்னேற்றவேண்டும் என்ற எண்ணத்தில் அவரவர்க்கு விருப்பமான தொழிலை செய்ய

ஊக்கப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு தொழில் செய்யும் பெண்களுக்கு கடன் குறைந்த

வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்தின் முக்கியத் துவத்தை

வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்பட்டு, மருத்துவ விழிப்புணர்வாக பெண்களுக்கு

ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பை புற்றுநோய் போன்ற பெண்களுக்கு

விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இல்லத்தரசிகளாக மட்டுமே இருந்த நாங்கள்

தற்போது தொழில் முனைவோராக மாறி இன்று எங்களையும் எங்களது பகுதியில்

உள்ள பெண்களை முன்னேற்றும் அளவில் உயர்ந்துள்ளோம். மேலும், நாங்கள் சுய

மாக தொழில் செய்து எங்கள் குடும்பத்தை மட்டுமல்லாது எங்களது பகுதியில் உள்ள பெண்களையும் முன்னேற்றி உள்ளோம் மேலும் சமூகப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துள்ளோம் என்பதை எண்ணும்போது நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம் மேலும் அரியப்பம்பாளையம் கூட்டமைப்பை பாராட்டி தமிழ்நாடு அரசு மணிமேகலை விருது 2023 -2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த பகுதியிலான கூட்டமைப்பு என்ற விருதை வழங்கி உள்ளது சமூக ஒற்றுமையுடன் இருக்க எங்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்திற்கும் தமிழ்நாடுமுதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் நிறைந்த மனதுடன் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.
அதிவேகமாக செல்லும் பேருந்துகளை போலீசார் அதிரடி ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு
பழைய பாட்டில்களில் குளிர்பானங்களை விற்றால் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மாரிமுத்து மாரிச்சாமி கண்காணிப்பில்தூய்மை பாரதம்

July 28, 2024
73 Views
தஞ்சாவூரில் உலக ரத்த கொதிப்பு தின சிறப்பு மருத்துவ முகாம்!!
தமிழகத்தின் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா
அருமனை இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்எஸ்பி உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account