By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
கனஂனியாகுமரிமாவட்டம்

மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்

Last updated: November 4, 2024 11:30 am
November 4, 2024
92 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 02,

 

 

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள கே.பி ரோட்டில் மழை நீர் வடிகால் ஓடையில் அந்தப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களில் உள்ள கழிவுநீர் விடப்பட்டது உறிஞ்சி குழாய்கள் அமைக்காததால் கழிவுகள் அனைத்தும் மழை நீர் ஓடையில் விடப்பட்டன.  இதனால் அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டது . இதை அடுத்து மேயர் மகேஷ் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வணிக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் உறிஞ்சி குழாய் இரண்டு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்.  மழைநீர் வடிகால் ஒடையில் வீட்டில் உள்ள கழிவுகளையும் வணிக நிறுவனத்தின் கழிவுகளையும் விடக்கூடாது, என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் வந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மழைநீர் ஒடையும் வீடு,  வணிக நிறுவனங்களுடைய கழிவுகள் ஏதாவது விடப்பட்டுள்ளதா ? என்பதை குறித்த விபரத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில் , டெரிக் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலக ரவுண்டானாவரை மழைநீர் ஓடை உள்ளது.  இந்த மழை நீர் ஓடையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசியது தற்போது இந்த ஓடையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தண்ணீர் தேங்காத வகையில் டெரிக் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலக ரவுண்டான வரை தண்ணீர் செல்லும் வகையில் மழை நீர் ஓடை சீரமைக்கப்படுகிறது.  இந்த ஓடை சீரமைக்கும் போது தண்ணீர் தங்குதடையின்றி தேங்காமல் சென்று விடும் வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பில் உள்ள கழிவுகளை இந்த ஓடையில் விடக்கூடாது மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக வர்த்தக நிறுவனங்களில் உறிஞ்சி குழாய் கண்டிப்பாக அமைக்க வேண்டும் டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் ரவுண்டானா வரை உள்ள பகுதியில் உள்ள மழை நீர் ஓடை சீரமைக்கப்படும் போது அந்தப் பகுதியின் மேல் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . அது   போன்று  வியாபாரிகள் கடையில் உள்ள பொருட்க்களை நடைபாதைகளில் பொருட்களை வைக்காமல் பொதுமக்களுக்கு  அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 மது பாட்டில்கள்
குத்தாலம் மகா காளியம்மன் ஆலய பால்குட திருவிழா
திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் இந்திய கூட்டணி
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்

August 28, 2024
122 Views
பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுக்கும் திட்டம்
குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம்: தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்தார்
முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் வெற்றி
6 கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account