By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு

Last updated: November 4, 2024 10:59 am
November 4, 2024
62 Views
Share
SHARE

குலசேகரம், நவ- 2

 

 குமரி மாவட்டம்  குலசேகரம் அருகே உள்ள பேச்சிப்பாறை  மயிலாறு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் ரூபின் (23). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். கோதையாறு மின்சார வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் மகன் செல்வின் ஜோஸ் ( 23). இவர் பேச்சிப்பாறை பகுதியில் பைக் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரசல் (17) இவர் பள்ளியில் படித்து வருகிறார்.  மூன்று பேரும் நண்பர்கள்.

      இவர்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கல்லாறு பகுதியை சென்று சுற்றி பார்ப்பதற்காக ரூபனின் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும்போது வண்டி திடீரென தடுமாறி கீழே பள்ளத்தில் கவிழ்ந்து, அந்த பகுதியில் நின்று இருந்த ரப்பர் மரத்தில் மோதியது.

      இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அப்பகுதியினர் மீட்டு குலசேகர அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ரூபன் உயிரிழந்தார். மற்ற ரெண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேச்சிப்பாறை போலீசார் வழக்கு பதிவுசெய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்
கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
தி.மு.க பொறியாளர் அணி ஆலோசனை கூட்டம்
மது விற்பனை செய்தவர் கைது. 26 மது பாட்டில் பறிமுதல்
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே விபத்து; மினி டெம்போ மோதி 2 பேர் படுகாயம்

August 11, 2025
66 Views
ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபகுதியில் கனமழை
தென்னிந்திய அளவிலான ஆக்கிப்போட்டி தொடக்கம்
திட்டுவிளையில் சோனியா காந்தியின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடிய காங்கிரசார்
அன்ன வாகனத்தில் உலா வந்த அழகர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account