By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள்
மதுரைமாவட்டம்

மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள்

Last updated: November 3, 2024 11:13 am
November 3, 2024
91 Views
Share
SHARE

மதுரை மத்தியச் சிறையில் மாதம் 13 ஆயிரம் லிட்டர் அளவிற்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து கிளை சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ஜவுளி, மர சாமான்கள் உற்பத்தியிலும் மதுரை மத்திய சிறையில் டிஐஜி உத்தரவின் பேரில் கண்காணிப்பாளர் தலைமையில் மதுரை மத்திய சிறை கைதிகள் அசத்தி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை சிறைக்கைதிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மட்டும் 700 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களின் மறு வாழ்விற்காக சிறைக்குள் எண்ணெய் தயாரிப்பு மற்றும் ஜவுளி, மர சாமான்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி உள்ளது. எண்ணெய் தயாரிப்புக்காக, நவீன எண்ணெய் செக்குகள் 2 உள்ளன. எண்ணெய் தயாரிப்பதற்கு பயன்படும் நிலக்கடலை, எள், கொப்பரைத் தேங்காய் முழுவதும் மதுரையிலேயே சிறை நிர்வாகத்தினர் கொள்முதல் செய்து விடுகின்றனர். இவற்றை பயன்படுத்தி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் என மாதத்திற்கு சுமார் 13 ஆயிரம் லிட்டர் வரை தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை புழல் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் வெளி மார்க்கெட்டை விட 30 சதவிகிதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மதுரை மத்திய சிறையில் டிஐஜி உத்தரவின் பேரில் கண்காணிப்பாளர் தலைமையில் மதுரை மத்திய சிறைக்கைதிகளின் மறுவாழ்விற்கு பல்வேறு சிறப்புத் திட்ட அம்சங்களை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமாரகோவிலில் கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி
சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்
நாதக சார்பில் கடல் மாநாட்டிற்கான ஆய்வின்போது மீன் பிடித்த சீமான்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 308 கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை

July 3, 2026
12 Views
வெளிநாட்டிலிருந்து வந்தவர் காருடன் பள்ளத்தில் விழுந்து பலி
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்
ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் தலைமை ஏற்று உரையாற்றினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account