கிருஷ்ணகிரி: அக்டோப:30:ர்கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2025 பணி மேற்கொள்ளும் பொருட்டு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .பி.புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான், தனி வட்டாட்சியர் (தேர்தல்) .சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துகட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.



