மதுரை அக்டோபர் 29,
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70 வேல்முருகன் நகர் கோரை வாய்க்கால் தூர்வாரும் பணியினை மேயர் இந்திராணி பொன்வசந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் பிரபாகரன், மாமன்ற உறுப்பினர் அமுதா ஆகியோர் உடன் உள்ளனர்.