By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பசும்பொன் தேவர் குருபூஜை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பசும்பொன் தேவர் குருபூஜை விழா
இராமநாதபுரம்மாவட்டம்

பசும்பொன் தேவர் குருபூஜை விழா

Last updated: October 29, 2024 10:18 am
October 29, 2024
177 Views
Share
SHARE

கமுதி, அக்,29 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

62-வது குருபூஜை விழா மற்றும் 117-வது ஜெயந்தி விழா வரும் 30-ம் தேதி

பசும்பொன் கிராமத்தில்

நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மழையினால் சேதமடைந்த மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில், மணல் மூட்டை கொண்டு நடைபெறும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளையும், கிலோமீட்டர் கற்கள், பர்லாங் கற்கள், கைபிடிச் சுவர் போன்ற சாலை பாதுகாப்பு உபகரணங்களுக்கு வர்ணம் பூசுவதையும் ஆய்வு செய்தார்.

சாலை ஓரங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள் சாலையில் பயணிப் பவர்களின் பார்வையில் படும் அளவிற்கு மறைக்கப் பட்ட மரக்கிளைகளை  அகற்றும்படி அறிவுறுத்தினார்.முதுகுளத்தூர் பகுதியில் நடைபெறும் பாலப்பணிகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தார்.

உத்திரகோசமங்கை சாலையில் மழையினால் அரிக்கப்பட்டு சாலை மேற்பரப்பில் படிந்துள்ள மண்ணை அகற்றி விபத்துல்லா போக்குவரத்தை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

மழையினால் சேதமடைந்த சாலையை உடனடியாக பேட்ச் ஒர்க் செய்யவும்  ராமநாதபுரம் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை தற்காலியை சீரமைப்பு பணி மூலம் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் மேலூர் சாலையில் நடைபெறும் நான்கு வழிச்சாலையை ஆய்வு செய்தார்.மேலும் காவனூர் பகுதியில் பாலத்தின் நான்கு புறமும்  மணல் மூடை அடக்கி மண்ணரிப்பை தடுக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் முருகன் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பூமி பூஜை
கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
ஜி..வி. சம்பத் மகன் நிதின் சம்பத் அபிராமி திருமண வரவேற்பு விழா
பயிர் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகேபெண் மீது தாக்குதல்; பொறியாளர் மீது வழக்கு

February 3, 2025
56 Views
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி: எஸ்பி துவக்கி வைத்தார்
திலகர் திடல் போக்குவரத்து உட்பட்ட ரயில்வே சந்திப்பு
வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
தேவலாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account