By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம்
மதுரைமாவட்டம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம்

Last updated: October 27, 2024 5:53 pm
October 27, 2024
68 Views
Share
SHARE

திருமங்கலம். அக்.27.

 

ஒளி – 2024 என்ற நல்லிணக்க தலைப்பில் 120க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.இதில் உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

ஒளி – 2024 என்ற நல்லிணக்க தலைப்பின் கீழ் ஆதரவற்ற 120 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டத்தை ஜிஎன்இ மற்றும் தி ஆனைமலைஸ் குழுமம் இணைந்து மதுரை  வி.ஆர்.கிருஷ்ண ஐயங்கார் மஹாலில் நேற்று சிறப்புடன் நடத்தினார்கள்.இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சி.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தி ஆனைமலைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ரகுராம், மேலாண்மை இயக்குநர் ஆர்.சுகன்யா ரகுராம் மற்றும் ஜி என் இ நிறுவனர் ராஜா, ஒளி அமைப்பாளர் விஷ்வநாத் மற்றும் தி ஆனைமலைஸ் குழுமம் சிஎப்ஒ ராம்குமார், ஆனைமலைஸ் ஏஜென்ஸிஸ் மதுரை சிஇஒ ஆர்.சேதுராஜன் அகியோர் பங்கேற்று நிகழ்வினை நடத்தி வைத்தனர்.

 

இந்த நிகழ்வில் பங்கேற்ற 120 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவியும், தாழ்வு மனப்பான்மையை போக்கும் வகையில் முன்னேறுவதற்கான ஆலோசனைகளும், தொழில் துவங்குவதற்கு உதவியும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்வினில் பங்கேற்க 

குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை ஆனைமலைஸ் ஏஜென்ஸிஸ் மதுரை எப்ஓஎம் ஆர்.கார்த்திகேயன், சீனியர் மேனேஜர் என்.சண்முகம்,பிராஞ்ச் ஹெட் பி.வினோத்குமார், துணை மேலாளர் மயில். ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாளையக்காடு வெண்ணிலா ஸ்டோர் அருகில் டாஸ்மார்க் கடை!!
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.34
குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி

September 27, 2025
33 Views
காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது
கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account