By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
சென்னைமாவட்டம்

ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்

Last updated: October 22, 2024 11:04 am
October 22, 2024
67 Views
Share
SHARE

சென்னை,  அக்டோபர் – 22, பார்ட்ஷியன் கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கொண்டார்.

மேலும் பார்டீசியன் கல்லூரி சார்பாக சென்னை பள்ளி மாணவர்களிடையே நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கல்லூரியின் இயக்குனர், செயலர் நவீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாத்திமா வசந்த், கல்லூரி முதல்வர் ஆரோக்கியமேரி கீதா,  துணை முதல்வர்கள் ஆனந்த பிரியா,  ஸ்வீட்டி ரெஜினா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் மெய்யநாதன் மாணவர்களிடேயே உரையாற்றியதாவது:- 

 பார்டீசியன் கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமை திறனை மேம்படுத்துவதில் முன்னிலை  வகிக்கின்றது .

கல்வி மட்டுமல்லாது உடல் நலன் சார்ந்த ஆளுமைகளை உருவாக்குவதிலும்  முக்கியத்துவம் அளிக்கிறது.

 

மாணவர்கள் எப்போதும் நேர்மறை சிந்தனையுடன்  செயல்பட வேண்டும். இதை நம் முன்னோர்கள் கற்பித்து சென்றிருக்கிறார்கள். வெற்றி பெறும்போது  கொண்டாடுவதை விட அமைதியாய் ஏற்றுக் கொள்ள வேண்டும் .அதேபோல் தோல்வி என்று வரும்போது கவலை பட கூடாத மன பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை எப்போதும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் . அறிவுத்திறனும் ஆளுமைத் திறனும் வளர வேண்டும் என்றால் பல்வேறு பழமை வாய்ந்த இலக்கியங்கள் நவீனஇலக்கியங்கள் என தேடி மாணவர்கள் படிக்க வேண்டும். நல்ல நூல்களைப் படிக்க படிக்க அறிவும் நல்லெண்ணங்களும் நேர்மறை  சிந்தனைகளும் வளரும் . இதற்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது கல்வியே ஆகும்.  இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர்கல்வி பயில்வதில் முன்னிலை வைக்கிறது . கலை அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாக உள்ள மாநிலம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமாக விளங்கியது நம் முன்னோடிகளின்  ஆளுமைத் திறனே. ஆகவே எத்துறையானாலும்  அதில் மாணவர்கள் ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

ஒரே செடியில் 42 கிலோ மரவள்ளிக் கிழங்கு
மீனவ கிராமத்தில் மீனவ மக்களுக்கான பாதுகாப்பு
புதுக்கடை அருகே வீட்டில் மது விற்ற பெண்: 26 பாட்டில்கள் பறிமுதல்
போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
காவலர்கள் மீது டாட்டா ஏசி வாகனம் மோதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களில் பாலாலயாபணிகள்

May 8, 2025
60 Views
மணவாளக்குறிச்சியில் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவன்
புதுக்கடை அருகே பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account