By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெண்களுக்கான விழிப்புணர்வு வாக்கத்தான்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பெண்களுக்கான விழிப்புணர்வு வாக்கத்தான்
சென்னைமாவட்டம்

பெண்களுக்கான விழிப்புணர்வு வாக்கத்தான்

Last updated: October 22, 2024 10:05 am
October 22, 2024
44 Views
Share
SHARE

 சென்னை. அக்டோபர்.22 எம்.ஜி.எம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் , “வாக் இன் பிங்க் @ நம்ம சென்னை” வாக்கத்தான் நிகழ்வு சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள எம்.ஜி.எம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டிலிருந்து அண்ணாநகர் டவர் பூங்கா வரை நடைபெற்றது.

 

இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் 

எம்.ஜி.எம் கேன்சர் இன்ஸ்டிடியூட் – ன் புற்றுநோயியல் சேவைகள் துறையின் இயக்குனர்டாக்டர். எம்.ஏ. ராஜா

 மார்பக புற்றுநோயியல் பிரிவின் மருத்துவர் டாக்டர். வேதா பத்ம பிரியா மற்றும் டாக்டர். கீர்த்தி கேத்தரின் கபீர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

டாக்டர் எம்.ஏ.ராஜா செய்திகுறிப்பில் தெரிவித்ததாவது:-

இந்தியாவில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இது தொடர்பாக  விழிப்புணர்வு பரப்புரை மற்றும் ஸ்க்ரீனிங் செயல்திட்டங்களும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதன்  அவசரத் தேவையை இந்த ‘வாக் இன் பிங்க் @ நம்ம சென்னை நடைபயணம் “வலியுறுத்துகிறது .

 

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும்  மார்பக புற்றுநோய்  முதிர்ந்த நிலைகளில் அல்லது உடலின் பிற பகுதிகளுக்கு பரவிய நிலையிலேயே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.  இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் இல்லாததையே காட்டுகிறது.

  பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சுய மார்பக பரிசோதனை மற்றும் மேமோகிராஃபி உட்பட, மார்பக ஸ்க்ரீனிங் பரிசோதனை செய்யப்படுவதன் விகிதங்கள் மிக குறைவாகவே இந்தியாவில் இருக்கின்றன.  

 

மார்பக புற்று நோயுடன் தொடர்புடைய  பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதும் மற்றும் குறித்த காலளவிற்குள் சுய பரிசோதனைகள்  மார்பக ஆரோக்கியத்திற்கு தாங்களே பொறுப்பேற்பது அவசியம் என்பதால் தான் “வாக் இன் பிங்க் @ நம்ம சென்னை” வாக்கத்தான் நிகழ்வை எம்.ஜி.எம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறது  என்றார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம்
ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்
அறிவியல் தமிழ் 31 வது பன்னாட்டு கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஷமங்கலத்தில் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”

August 20, 2025
35 Views
நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு
உங்களைதேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தருமபுரி
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account