By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டத்தில்
இராமநாதபுரம்மாவட்டம்

மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டத்தில்

Last updated: October 21, 2024 11:47 am
October 21, 2024
46 Views
Share
SHARE

முதுகுளத்தூர். அக் 21   

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் ஆலோசனை  மற்றும் 53-ம் ஆண்டு தொடக்க  விழா பொதுக்கூட்டம்  யாதவர் திருமண மஹாலில் ஒன்றியச்  செயலாளரும் வெங்களகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவருமான எஸ்.டி.செந்தில் குமார். தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் கடலாடி முனியசாமிபாண்டியன்  எஸ்.பி.

காளிமுத்துராஜேந்திரன், கருமலையான் ஆகியோர். முன்னிலையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 

கர்ணன்  அனைவரையும் வரவேற்றார்.

மாவட்டச் செயலாளர் மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் வக்கீல் எம்.சுந்தரபாண்டியன். முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன்” முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், முன்னாள் MLA சதன் பிரபாகர், பங்கேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகி   ராஜன் செல்லப்பா. எம்எல்ஏ பேசியதாவது போராட்டத்தில் வளர்ந்த இயக்கம்  தான் அதிமுக. எத்தனையோ தொண்டர்களை இழந்து வளர்ந்துள்ளது. திமுக மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். திமுக ஆட்சி எப்போதும் தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சிக்கு வந்த வரலாறு இல்லை  அதிமுக ஆட்சிதான் எடப்பாடி தலைமையில் 2026-ல் அமையும் அப்போது திமுக அரசால் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் இவ்வாறு பேசினார்.

அதன் பின்னர் மாவட்ட  செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது ‘அதிமுக கிளை கழக செயலாளர்கள் பாடுபட்டால் அதிமுக அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும்‌ இளைஞர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டன.’2026-ல் அதிமுக ஆட்சி  அமைய தொண்டர்கள் கிளை கழக செயலாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார். இந்த விழாவில் விளங்குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், 

நகர் அவை தலைவர் கருப்பசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் 

ஏஎம்ஜி. கண்ணன், ஆகியோர் உள்பட கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
குமரி மேற்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வாரிசுதாருக்கு ரூ.2 லட்சத்து 50 நிதி உதவி
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
மீடியா கிளப் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் நாதக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

July 28, 2025
38 Views
கிராமத்தில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க
குழித்துறை நகராட்சி ஊழியரை தாக்கியதாக போலீசில் புகார்
டாஸ்மாகில் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்ட வந்த பா.ஜ.க
தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account