By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன்
தஞ்சாவூர்மாவட்டம்

தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன்

Last updated: October 21, 2024 10:44 am
October 21, 2024 21 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக். 21.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மிக அத்தியாவசிய பொருளான துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. சிலருக்கு பருப்பு கிடைக்கிறது, பலருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு மாற்று தேதியிட்டு பருப்பு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பருப்பு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கவேண்டும். கடந்த பொங்கலின் போது பொங்கல் பரிசுவழங்குவதில் தரமற்ற

பொருட்களையும், பல்வேறு குளறுபடிக்கும் காரணமான நிறுவனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் அந்த நிறுவனங்களே அரசு பருப்பு கொள்முதல் செய்ய அனுமதியை வழங்கியிருப்பது கட்டணத்துக்குரி யது.ஊழல் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும், இனி ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடின்றி, தொடர்ந்து கிடைக்க தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.                                     ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமைவகித்தார். மாவட்ட   செயலாளர் அ.ரெ.முகிலன், மாநகர செயலாளர் தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                   .                ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கள் பொதுமேடை ஒருங்கிணைப் பாளர் துரை.மதிவாணன், தமிழக மக்கள் புரட்சிகழகம்தலைவர் அரங்க. குணசேகரன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில நிர்வாகிகள் தை. சேகர், சாக்கோட்டை ரோஸ்லின், ராஜா,வெண்ணிலா, குடியரசு. பொன்.குருமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் ரமிளா தமிழ்மாறன்,மைய மாவட்ட செயலாளர் சேவியர்,குடந்தை மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயசங்கர், திருவாரூர் மாவட்ட செயலாளர்செருகைசுரேசு, மாவட்ட பொறுப்பாளர்கள் சுரை.திருமேனி, கே.ஆர்.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

.முடிவில் மாநகர தலைவர் எஸ்.ஏ.பி. சேவியர் நன்றி கூறினார்.

You Might Also Like

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 9, 2024 53 Views
சங்கரன் கோவிலில் 150 கிலோ பாலிதீன் பை கள் பறிமுதல்
ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கேப் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?