By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்
சிவகங்கைமாவட்டம்

பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்

Last updated: October 18, 2024 12:24 pm
October 18, 2024
58 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால்  இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள், விரைந்து சென்று அரசு விரைவு பேருந்தை  திருப்புவனத்தில் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வாக்குவாதத்தால் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அப்போது தொடர்ந்து ஒளி எழுப்பிக் கொண்டிருந்த கார் ஓட்டுனரை அந்த  இளைஞர்கள் வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்தனர். தாமதமாக வந்த போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர். திருப்புவனம் அது சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி செல்வதாலும், ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதுமே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில் காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் இது போன்று தொடர்ந்து விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு
குலசேகரம் போலீஸ் நிலையத்தில் திரண்ட பேரூராட்சி ஊழியர்கள்
தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்

February 5, 2025
85 Views
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account