மதுரை அக்டோபர் 16,
மதுரை மாநகராட்சி செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில் உபரிநீர் அதிகளவில் வருவதால் அப்பகுதியில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்தம்புராஜ், ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவிபால்,, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.