கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தாபா சிவா முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.,உடன் மாவட்ட நிர்வாகி கடத்தூர் மணி ,மாநில மாநாடு தருமபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வீரமணி, அஜித், இளங்கோ மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .



