By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா மகன்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா மகன்!
Blog

சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா மகன்!

Last updated: May 3, 2024 8:59 am
May 3, 2024
195 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மே:3, 

புதூர் நாடு வழுதுலம்பட்டு பகுதியைச் சார்ந்த ராமன் மகன்கள் குள்ள காளி மற்றும் லட்சுமணன் என இரு பிள்ளைகள் உள்ளன இந்த நிலையில் குள்ளகாளியின் மகன் காளி(60) என்பவருக்கும் அவருடைய சித்தப்பா லட்சுமணன் இவருடைய மகன் சம்பத் (36) என்பவருக்கும் இடையே பல வருடங்களாக நில பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து நேற்று திரும்பவும் இருவருக்கும் இடையே வாய் தகராறு  ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் மகன் சம்பத் தான் மறைத்து வைத்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காளி மீது சுட்டதில் நெஞ்சில் குண்டுகள் பயந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பத்தை கைது செய்து அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சொத்துக்காக பெரியப்பா மகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விளம்பரம்

You Might Also Like

கிளப் ஆப் கிரீன் பேரடைஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!
இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டது
சிறுபட்ஜெட் படங்கள் வெளியிட சர்வதேச நிறுவனம் துவக்கம்
கத்திரிச் செடியில் வேப்பெண்ணை தெளிப்பு செயல் விளக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு

December 6, 2025
68 Views
குத்தாலம் பகுதியில் (ஜமாபந்தி) வருவாய் தீர்ப்பாயம்
பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியும் இன்பமும் பெருகி
ரேலா மருத்துவமனையின் வாக்கத்தான் நிகழ்ச்சி
ஆங்கிலத்தில் அசத்தி வரும் 6 வயது சிறுமி: கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account