By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கணியன் பூங்குன்றனார்”என்ற பெயர் பலகை திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கணியன் பூங்குன்றனார்”என்ற பெயர் பலகை திறப்பு விழா
அரியலூர்மாவட்டம்

கணியன் பூங்குன்றனார்”என்ற பெயர் பலகை திறப்பு விழா

Last updated: October 9, 2024 8:11 am
October 9, 2024
66 Views
Share
SHARE

அரியலூர், அக்;09

 

அரியலூர் மாவட்டம், செந்துறை முதல்நிலை ஊராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் பிரிவு சாலை வரை உள்ள முதன்மைச் சாலையின் இருபுறமும் உள்ள வீதிகளில் வசிக்கும் மக்கள் பகுதிக்கு “கணியன் பூங்குன்றனார் நகர்” என்று பெயர் வைக்கப்பட்டு பெயர் பலகையை  சிறப்பு அழைப்பாளர் தலைவர் செல்லம் கடம்பன் திறந்து வைத்தார் . இதற்கான ஏற்பாடுகளை உ.ச. இராமசாமி DGM BSNL Rtd அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சி முனைவர் முருகேசன் பேராசிரியர் (பணி நிறைவு) செந்துறை அவர்களின் தலைமையில், புலவர் வை. அய்யம்பெருமாள் உதவி கல்வி அலுவலர் (பணி நிறைவு) செந்துறை வாழ்த்துரை வழங்கியும், இந்நிகழ்ச்சியினை செ.வெ.கடம்பன் தமிழ்ச்சங்க தலைவர், அஞ்சை மகா. ராவணன் தலைமை ஆசிரியர், எழுத்தாளர் தா. மதியழகன், எழுத்தாளர் வே.குமரவேல், கவிஞர் எம்.எஸ்.மதுக்குமார், ஓவியக் கவிஞர் க. அன்புச் சித்திரன், ஓவியர் ப. முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தும். பெயர் பலகை துவக்கமாக  துணை மேலாண்மை அலுவலர் (பணி நிறைவு) மா. அப்பாவு அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியின் அழைப்பின் மகிழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் சந்திரகாசன், மணிவண்ணன், மோகன்ராஜ், குணசேகரன், செந்துறை நூலகர் இளவரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

பூனப்பள்ளி ஊராட்சி, சின்னபேலகொண்டப்பள்ளி
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
சத்தியமங்கலத்தில் நவீன்ஸ் ட்ரக்ஸ் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா
மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ்

December 31, 2024
63 Views
தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
76வது குடியரசு தின விழா
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கியம்பட்டி
துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account