By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
தென்காசிமாவட்டம்

விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு

Last updated: October 5, 2024 9:41 am
October 5, 2024
70 Views
Share
SHARE

தென்காசி அஸ்ட்ரோ கிளப் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் இணைந்து விண்வெளி வாரத்தை முன்னிட்டு நடத்திய விண்வெளி அறிவியல் திருவிழா சங்கரன்கோவில் நடைபெற்றது.  

 

தென்காசி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் மாவட்டச் செயலாளர் சாதனா வித்யாலயா பள்ளியின் தாளாளருமான சாதனா ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் ஆனந்தன் ஐய்யாசாமி அவர்கள் தலைமையுரையுடன் விழா தொடங்கியது. தினமலர் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கேரள மாநில சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பிளானிடோரியம் டைரக்டர் அருள் ஜெரால்ட் பிரகாஷ் கலந்து கொண்டு விண்வெளி அறிவியல் பற்றி எடுத்து கூறினார்.  

மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ் எம் குமார் கல்வியாளர் லெனின் ஆகியோர் இரவில் வானியல் பற்றியும் கோள்கள்  இயக்கம் பற்றியும் எடுத்துக்கூறி வானில் சனி,  நிலா, வியாழன் கோள்களில் நான்கு நிலாக்களையும் தொலைநோக்கி உதவியுடன் மாணவர்களுக்கு காண்பித்தனர்.  தென்காசி அஸ்ட்ரோ கிளப்  செயல்பாட்டாளர் அருள் விண்ணரசு பாடல்கள் மூலம் விண்வெளி அறிவியலை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி அவர்கள் மாணவர்களுக்கு பெரிஸ்கோப் செய்து காண்பித்தார். கடையநல்லூர் சாதனா வித்யாலயா சார்பாக விண்வெளி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது . அதிகாலையில் உயிர் நடையுடன் பறவைகள் கண்டுணர்வதுடன்  ஆய்வுக்காக வழி காட்டப்பட்டது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் ட்ரோன் எவ்வாறு இயக்குவது,  3டி பிரிண்டிங் செயல்பாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

 

இம் முகாமில் 50 பள்ளிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் மேலும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக வாய்ஸ் ஆப் தென்காசி ஃபவுண்டேஷன் காருண்யா குணவதி நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4” எஃப்எம் துவக்கம்
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

April 26, 2025
57 Views
மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராட்டம்
மலைப்பூண்டு திடீர் விலை வீழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account