By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழுதடைந்த தார் சாலையை சீர் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பழுதடைந்த தார் சாலையை சீர் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

பழுதடைந்த தார் சாலையை சீர் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு

Last updated: October 1, 2024 3:01 pm
October 1, 2024
83 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக் – 01,

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு கட்டைக்காடு ஊரில் முட்டம் கடை வரம்பு சானல் கரையிலிருந்து நாகர்கோவில் – குளச்சல் செல்லும் மேற்கு கடற்கரை சாலையை இணைக்கும் சுமார் 100 மீட்டர் நீளம் 10 மீட்டர் அகலம் கொண்ட தார் சாலை மிக மிக மோசமடைந்து குண்டும் குழியுமாக மேற்படி தார் சாலை ஆனது சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாழ் அடைந்துள்ளது. இச்சாலை சம்பந்தமாக பலமுறை புகார் மனு கொடுத்தும் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் கனரக வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகி மிக மிக சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி போர்க்கால நடவடிக்கையில் பழுதடைந்த தார் சாலையையை உடனடியாக சரி செய்து தரும்படியும், மேலும் வெள்ளிமலை பேரூராட்சி 15 – வது வார்டுக்கு உட்பட்ட கட்டைக்காடு முட்டம் கடை வரம்பு சானல் கரை பொட்டல் குழி முதல் வெள்ள மோடி வரையுள்ள தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை அகற்றுவது சம்பந்தமாக பொதுப்பணித்துறைக்கு மக்களை தேடி முதல்வர் திட்டத்திலும் புகார் மனு கொடுத்தும் மேற்படி நபர் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனவே பொட்டல் குழியில் இருந்து வெள்ளமோடி வரையும் தனிநபர் ஆக்கிரமிப்பை போர்க்கால அடிப்படையில் அகற்றித் தரவும் வெள்ளிமலை பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் தங்கம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது .

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
தொடர் மழையால் குளம் குட்டைகள் நிரம்பினவிவசாயிகள் மகிழ்ச்சி
ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம் – விதை ஆய்வு துணை இயக்குனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மகளிர் சுய உதவிக் குழு “ஆடு வளர்ப்பு தொகுப்பு”

March 26, 2025
74 Views
ஷேரன் ஹெல்த் கேர் இன்ஸ்டிடியூட் 10-ம் ஆண்டு விழா
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விடிய விடிய நடந்த போராட்டம்
இலவச கண் சிகிச்சை முகாம்
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account