By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.
கனஂனியாகுமரிமாநிலம்

குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.

Last updated: May 1, 2024 4:49 pm
May 1, 2024
158 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 1

குமரி மாவட்ட மலைப்பகுதிகளில் மட்டுமின்றி விவசாய நிலங்களிலும், ரப்பர் தோட்டத்தில் இடையிலும் ஊடுபயிராக விளைவிக்கப்பட்டு வரும் அன்னாசி பழம் விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கி வருகிறது. இந்த அன்னாசி பழத்திற்கு வெளி மாவட்டங்களிலும் அண்டை மாநிலங்களிலும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு 10 டன் ஏற்றுமதி செய்ய வேண்டிய அன்னாசிப்பழம் தற்போது குமரி மாவட்டத்தில் இருந்து வெறும் 2 டன்னாக கணிசமாக குறைந்துள்ளது இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், மர சீனி கிழங்கு, கிராம்ப்பு போன்ற பல்வேறு தோட்டங்களில் வேலி பயிராக பயன்படுத்தப்பட்டு வந்த அன்னாசிப்பழம் விவசாயம் அண்மைக்காலமாக வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு விவசாய பயிராக அங்கீகாரம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, குலசேகரம், அருமனை, சிற்றார், மணலோடை, கீரிப்பாறை என மாவட்டம் முழுவதும் ஐயாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்து வருகிறது அதிக தண்ணீர் தேவைப்படாத இந்த விவசாயம் என்றாலும் கோடைகாலத்தில் தான் இதனுடைய விளைச்சல் மகசூல் அதிகரித்து அதிகமாக ஏற்றுமதி ஆகும் ஒரு ஏக்கருக்கு 12 டன் வரை அன்னாசிப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விளையும் அன்னாசிப்பழம் கேரளா சென்னை பெங்களூர் டெல்லி, மும்பை மற்றும் வளைகுடா நாடுகளில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீசனில் மட்டும் 70 டன் அன்னாசிப்பழம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தற்போது ஏற்பட்டுள்ள கோடை வெயிலின் தாக்கத்தால் முக்கிய விவசாய பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அன்னாசி பழத்தின் விளைச்சலும் கடுமையான பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிலோ 30 ரூபாய் 35 ரூபாய் என சந்தையில் விலைக்கு வந்த அன்னாசிப்பழம் தட்டுப்பாடு காரணமாக கிலோ 80 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். உற்பத்தி குறைவால் 10 டன் ஏற்றுமதி செய்ய வேண்டிய அன்னாசிப்பழம் தற்போது குமரி மாவட்டத்தில் இருந்து வெறும் 2 டன்னாக கணிசமாக குறைந்துள்ளது இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
மது குடிப்பதை நிறுத்த சொல்லியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி; இந்த வருடத்தில் இதுவரை சுமார் 2.05 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்பு
சிம்ஸ் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் தூக்கவியல் மையத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்தார்
கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

August 18, 2025
38 Views
காவிரி நீரை பெற உடனடியாக கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்
திமுக அரசுக்கு பாஜக நிர்வாகி சதீஷ் ராஜா கண்டனம்
நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account