By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் கலை திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் கலை திருவிழா
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் கலை திருவிழா

Last updated: September 29, 2024 11:48 am
September 29, 2024
150 Views
Share
SHARE

திண்டுக்கல்,  செப்டம்பர் 29

 

 

திண்டுக்கல் பேரண்டிங் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதர்லேண்ட் கிரானைட் அண்ட் டைல்ஸ் இணைந்து திண்டுக்கல் ஆர்ட் திருவிழா இது நம்ம ஊர் திருவிழா என்ற கலைத் திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரதீப் கலந்து கொண்டார். முதல்வர் சௌந்தரபாண்டியன்  மற்றும் மணிகண்டன், காமராஜர் வித்யாலயா பள்ளி சிறப்புரையாற்றினர்.   மதர்லேண்ட் கிரானைட்ஸ் மற்றும் டைல்ஸ் நிறுவனர் ஐ.பு.விவேக் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டார். இத்திருவிழாவில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல போட்டிகள் நடைபெற்றன போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு அவர்களது திறமையை மேம்படுத்தும் விதமாக இரண்டு நாள் பயிற்சி பட்டறை வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.

விளம்பரம்

You Might Also Like

குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.
கோவையில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிக்கு பரிசளிப்பு விழா
சங்கரன்கோவிலில் 1500 நாட்களாக மதிய உணவு வழங்கும் ராஜா எம்எல்ஏ; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு
அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை

May 31, 2025
46 Views
அரசு பள்ளியில் குடிநீர் தொட்டி மற்றும் பைப் சேதம்
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார லீலை
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account