By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை
தேனிமாவட்டம்

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை

Last updated: September 29, 2024 11:41 am
September 29, 2024
78 Views
Share
SHARE

தேனி செப் 29:

 

 தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் புரட்டாசி சனிக்கிழமையையோட்டி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் அதுவும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்கு உரிய மாதமும் புரட்டாசி தான் புதன் கிரகத்தின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு பெருமாளின் அம்சமாக கருதப்படும் புது உடைய வீடு கன்னி இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும் ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள் 

பிரமோற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன புதனுக்கு நட்பு கிரகம்  சனி பகவான் இதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் பெருமாள் கோவில்களில் விசேஷமாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர் சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம் இதில் புரட்டாசி மாத சனிக்கிழமை க்கென ஒரு விசேஷம் இருக்கிறது புரட்டாசி சனிக்கிழமை யில் தான் சனி பகவான் அவதரித்தார் அதன் காரணமாக அதனால் ஏற்படும் கெடு பயன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது இதன்படி இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி போடிநாயக்கனூர் சீனிவாச பெருமாள் கோவில் அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோவில்   கோம்பை திருமுல்லைராய பெருமாள் கோவில் போடி சென்றாய பெருமாள் கோவில் கம்பம் ஸ்ரீ கம்பராய பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு துளசி மாலை சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பெருமாள் கோவில்களில் அந்தந்த பகுதி எல்லைக்கு உட்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் பக்தர்களுக்கு சுவாமிக்கு அணிவித்த துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டன. கோவில் செயல் அலுவலர் அருணா தேவி மற்றும் கோவில் ஊழியர்கள் அர்ச்சகர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான  சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா
களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டம்
மதுரையில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதை ஒழிப்பு பேரணி
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் JRC சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி

August 30, 2025
57 Views
திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்
உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
திருப்பூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account