By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்
மயிலாடுதுறைமாவட்டம்

நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்

Last updated: September 29, 2024 11:32 am
September 29, 2024
56 Views
Share
SHARE

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் புவி காப்பு அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் மற்றும் மாயூரம் வழக்கறிஞர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் நிகழ்வு  நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  பங்கேற்ற மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நீதிமன்ற வளாகங்களில் நட்டு வைத்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம்  தலைவர் வேலு குபேந்திரன், மாயூரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைஞர், மாயூரம் வழக்கறிஞர் செயலாளர் பிரபு, வழக்கறிஞர் அறிவொளி, வழக்கறிஞர் ப்ரீத்திக்குமார், உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் இந்த நிகழ்வில் பங்கேற்ற நிலையில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி , வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் வண்ணம் இந்த மரக்கன்றுகளை ஐந்து வருடத்திற்கு புவி காப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் பராமரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல்; போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
திரௌபதி கோவிலில் தெருகூத்து நாடகம் நடைப்பெற்று
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பல லட்சம்
ஊத்தங்கரையில் 52 ஆம் ஆண்டு தொடர் நவராத்திரி கொலு!
பாஜக சிறுபான்மை அணி வேலூர் கபீர் பிறந்த நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

காந்தி நிகேதன் ஆசிரமம் 84வது ஆண்டு விழா!

August 1, 2024
102 Views
ஸ்ரீ பார்வதி அம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா
இலவச மின்சாரத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம்
தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை
ஆரல்வாய்மொழியில் மோர்பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account