By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரயில் நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இரயில் நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
திருப்பூர்மாவட்டம்

இரயில் நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி

Last updated: September 28, 2024 2:22 pm
September 28, 2024
70 Views
Share
SHARE

திருப்பூர் செப்டம்பர் :28

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சேவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது, அதன் படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக, இன்று 27.09.2024 திருப்பூர் இரயில் நிலையத்துடன் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் மாணவர்கள் தூய்மையே சேவை திட்டத்தில் இணைந்து பல்வேறு பகுதிகளில் தூய்மை செய்ய வேண்டும். அனைவருக்கும் தூய்மை செய்யும் எண்ணத்தை விதைக்க வேண்டும் என்றார். தற்போது மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், அதை அறவே தவிர்க்க வேண்டும் என்றார். பிறகு மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மது கார்த்திக், செர்லின், திவாகர், கவியரசு ஆகியோர் தலைமையில் தூய்மையை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது . பிளாஸ்டிக்கினால் ஏற்படும் விளைவுகளை புலிகள் வேடமணிந்து தத்துருபமாக நடத்திக்காட்டினார்கள். முன்னாள் சேலம் கோட்ட உறுப்பினர் சுரேஷ்குமார், அதிகாரிகள் மற்றும் பயணிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு
அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை

May 15, 2026
58 Views
பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா
காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு
துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிலைகள் இடிப்பு
ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடி ஏற்றும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account