By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச காது கேளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > சர்வதேச காது கேளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு பேரணி
திருப்பத்தூர்மாவட்டம்

சர்வதேச காது கேளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு பேரணி

Last updated: September 28, 2024 12:46 pm
September 28, 2024
170 Views
Share
SHARE

திருப்பத்தூர்:செப்:28

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலத்துறை திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் சர்வதேச காது கேளாதோர் தின மற்றும் இந்திய செய்கை மொழி தினத்தை முன்னிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன் தலைமையில் பேரணி நடைபெற்றது

அதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பேரணியில் கலந்து கொண்டனர் அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் பேரணியை துவக்கி வைக்க வரும்பொழுது மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்கள் கையில் வைத்திருந்த ரோஜா பூவை கொடுத்து வரவேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்

அதன் பின்னர் இந்த பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

அனைவரும் செய்கை மொழியை கற்றுக் கொள்வதன் மூலமாக செவித்திறன் குறைபாடு உடையோர் மற்றும் வாய் பேச இயலாதரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மூடநீக்கு வல்லுனர் இனியன், எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவன இயக்குனர் தமிழரசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி
சுரேஷ் ராஜனுக்கு வரவேற்பு: நாகர்கோவிலை அதிர செய்த திமுக தொண்டர்கள்
குமரி கோவில்களில் நடிகை நயன்தாரா கணவனுடன் சாமி தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ மஹா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
கல்லூரி மாணவனின் சான்றிதழ் பெற்று கொடுத்த சட்டப் பணிகள் குழு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கையில் பதாகைகளுடன் வந்த கிராம மக்களால் பரபரப்பு

July 31, 2025
44 Views
தமிழக என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா
மரக்கன்றுகள் வழங்கும் விழா
வேலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account