மதுரை செப்டம்பர் 28,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான பொதுமக்கள் அறிந்து பயன்பெற எதுவாக அமைக்கப்பட்டுள்ள புதிய மின்னணு திரையை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிக்குமார் உடன் உள்ளார்.