By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விசிக கட்சி சார்பில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > விசிக கட்சி சார்பில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

விசிக கட்சி சார்பில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு

Last updated: September 28, 2024 11:43 am
September 28, 2024
78 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி செப் 28:
விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அன்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் கிருஷ்ணகிரி நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று மாநாடு விளக்க துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தலைமையில், மேலிட பொறுப்பாளர் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், சேலம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிருஷ்ணகிரி நகர் முழுவதும் பேரணியாக சென்று மது போதை ஒழிப்பு மாநாடு குறித்த விளக்கத் துண்டு பிரசுரம் வழங்கினார்கள். கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலையில் இருந்து துவங்கிய பேரணி, உழவர் சந்தை வழியாக கிருஷ்ணகிரி ரவுண்டானா வந்தடைந்து, பின்னர் பெங்களூர் ரோடு வழியாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் நிறைவு பெற்றது. சுமார் 100மகளிர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கடைகள் மற்றும் பேருந்து, ஆட்டோ வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு மது போதை ஒழிப்பு மாநாடு குறித்த விளக்க துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நகர் முழுவதும் துண்டறிக்கை விநியோகம் செய்யும் பேரணியில், ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், தொகுதி துணை செயலாளர் முரளி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், சிவக்குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர் முருகம்மா, மாவட்ட துணை செயலாளர் லதா, மகளிர் அணி மாவட்ட பொருளாளர் நந்தினி, மகளிர் ஒன்றிய செயலாளர்கள் காயத்ரி, செல்வி, முருகம்மா, நகரச் செயலாளர் கணபதி, மற்றும் கோபி, சேட்டு, சிலம்பரசன், பவுன்ராஜ், பலராமன், ராஜா, உள்ளிட்ட திரளான பெண்கள் மாவட்ட மகளிர் அணியினர் மற்றும் ஒன்றிய நகர மாவட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொற்றிகோடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
தமுமுகவின் ரத்த தானம் மூலம் உயிர் காப்பற்ற உதவி
செங்கல் சிவபார்வதி கோயிலில் திருவோண விழா
உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம்
சிஎம் உத்தரவு: திருச்சியில் மூடப்பட்ட மதுபான கடைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு ஊழியர்கள் 10 மணிக்குள் அலுவலகத்தில் வரவேண்டும்

July 26, 2024
95 Views
அருமனை அருகே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் ஆத்திரம்
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி
தென்தாமரைகுளத்தில் உலக போதை ஒழிப்பு தின ஜோதி ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account