By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்
கனஂனியாகுமரிமாவட்டம்

மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்

Last updated: September 26, 2024 11:06 am
September 26, 2024
61 Views
Share
SHARE

நாகர்கோவில் செப்  26

 

கன்னியாகுமரி மாவட்டம் மணவாள குறிச்சியில் 1965 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது தொடங்கப்பட்ட அபூர்வ மணல் ஆலை நிறுவனத்தின் தற்போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் வகையில் அதன் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியே போராட்டத்தில் களம் இறங்குவது வேடிக்கையாக உள்ளதாக நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணைஅமைச்சர்   பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்

 

மணல் ஆலையால் புற்று நோய் மக்களுக்கு ஏற்படும் என பிரச்சாரம் செய்கிறார்கள் ஆனால் அந்த ஆலையில் நேரிடையாக பணியாற்றும் ஊழியர்களுக்கு புற்று நோய் வரவில்லை என பொய் பிரச்சாத்திற்கு விளக்கம் கூறினார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட சேரியில் பா.ஜ.க யின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று  தொடங்கி வைத்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அப்போது செய்தியாளர்களிடம்  கூறுகையில், 1965 ஆம் ஆண்டு மணவாள குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான அபூர்வ மணல் ஆலை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தொடங்கப்பட்டது தற்போது இளைஞர்களுக்கும் மீனவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் மணல் ஆலையின் விரிவாக்க திட்டத்திற்கு அதே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் களம் இறங்கி வருவது வேடிக்கையாக உள்ளதாகவும், உள்ளுரில் யாருக்கும் வேலை கிடைக்க கூடாது என்ற என்னத்தில் இந்த விவாக்க திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்பதாகவும், இந்த மணல் ஆலையில் 75% பேர்கள் மீனவர்கள் தான் வேலை பார்த்து வருகிறார்கள் ஆனால் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்களை தூண்டி விட்டு மத தலைவர்களும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சூழ்ச்சி செய்து வருவதாகவும் கூறிய அவர், சில ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் மத்திய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டு வந்த துறைமுக திட்டத்தையும் எதிர்த்து இல்லாமல் செய்தார்கள் என பல்வேறு குற்றசாட்டுகளை பொன். ராதா கிருஷ்ணன் முன் வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
திருப்புவனம் மேற்கு ஒன்றிய பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை
ஊட்டி அருகே புலி தாக்கி மனநலம் பாதித்த பெண் பலி
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.

January 28, 2025
56 Views
30 நிமிடங்கள் கண்ணை கட்டிக்கொண்டு இசைக்கருவிகள்
மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி
முதியோர் களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account