By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

Last updated: September 25, 2024 10:18 am
September 25, 2024
51 Views
Share
SHARE

நாகர்கோவில் செப்-  25,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பணியாளர்கள் நேற்று அலுவலக வாசலின் முன்பு அமர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள் பின்வருமாறு கூறப்பட்டன: –

 

வருடாந்திர ஊதிய உயர்வு வேண்டும் அனைத்து துறை அலுவலக வேலைகளையும் சுமத்துவதை தவிர்க்க வேண்டும் பணி பாதுகாப்பு வேண்டும் பணியின் போது இறந்தவர்களுக்கு துறை சார்பாக இழப்பீடு வழங்க வேண்டும், வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே என நிர்ணயிக்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், வட்டார பொறுப்பு மேலாளர் மற்றும் கூடுதல் பொறுப்பு அளிக்கும் போது ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் , விடுமுறை தினங்களில் அலுவலக பணியினை செய்ய கட்டாயப்படுத்த கூடாது,  கடந்த 12 ஆண்டுகளாக டிஎன் எஸ் ஆர் எல் எம் பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம் நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவ முகாம்
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம் செழிக்க நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் ஹிம்லர் வாக்குறுதி!!
மாணவர்அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்
புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
தண்டவாளத்தில் தண்டால் பயிற்சியாளர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கழகத்தின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா

October 18, 2024
43 Views
பி. அக்ரகாரம் முனியப்பன் கோவில் திருவிழா
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு
சேலத்தில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account