By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
கனஂனியாகுமரிமாவட்டம்

நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை

Last updated: September 24, 2024 4:55 pm
September 24, 2024
227 Views
Share
SHARE

நாகர் கோவில்- செப்- 19,

 

 

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் உயிரிழப்பு. கன்னியாகுமரி  மாவட்ட எல்லையில் களியக்காவிளை , கொல்லங்கோடு ஆகிய சோதனை சாவடியகளில்   நேற்று முதல் தமிழக சுகாதார துறை காய்ச்சல் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரம் 

 

கேரளாவில் மீண்டும் நிஃபா காய்ச்சல் பரவி வரும் நிலையில் மலப்புறம் மாவட்டத்தில் பலியான 24 வயது இளைஞரின் 175 தொடர்புகள் கண்காணிப்பில் வைத்து தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் நேற்று  முதல் களியக்காவிளை , கொல்லங்கோடு ஆகிய சோதனை சாவடிகளில் தமிழக சுகாதார துறை அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளது.

 

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தொடர்பு எண்கள், முகவரி பதிவு செய்த பின் தமிழகத்திற்குள் செல்ல  அனுமதிக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த சோதனை நடைபெற உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்!அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்
12 வருடம் கழித்து வந்த வில்லங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

ரூ.5000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது

July 3, 2026
44 Views
தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
காலபைரவர் கோவிலில் பாலாபிஷேக விழா!
மாநில குழுமாநில நிர்வாகிகள் கூட்டம்
திருச்சி மாநகரில் மதுரம்” பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account