By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓடையில் கவிழ்ந்த ஜெசிபி இயந்திரம் 2 மணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓடையில் கவிழ்ந்த ஜெசிபி இயந்திரம் 2 மணி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடையில் கவிழ்ந்த ஜெசிபி இயந்திரம் 2 மணி

Last updated: September 24, 2024 12:02 pm
September 24, 2024
120 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 24,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட அனந்தபத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் சொந்தமாக ஜெசிபி இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.  இந்த ஜெசிபி இயந்திரத்தை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞர் இயக்கி வந்துள்ளர். நேற்று செண்பகராமன் புதூர் பொய்கை அணை அருகே உள்ள கால்வாய் கரையில் வரும் போது ஜெசிபி இயந்திரத்தின் முன் சக்கரம் கழன்று கால்வாயினுள் ஜெசிபி இயந்திரம் கவிழ்ந்து விழுந்தது . இதில் ஒட்டுனர் யோகேஷின் கால் நரம்புகள் துண்டாகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை அப்பகுதி பொதுமக்கள் ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் ஆரல்வாய் மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் உத்தரவின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய ஜேசிபி ஒட்டுனரை மீட்டு முதலுதவி அளித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து சுமார் இரண்டு மணி நேரமாக அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தியது வரை ஜெசிபி வாகனம் தீ பற்றி எறிய வில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு தீ பிடித்து எரிந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு
ஸ்ரீ பூதலிங்கசுவாமி சமேத சிவகாமியம்பாள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வேலை வாய்ப்பை உருவாக்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்

February 3, 2025
67 Views
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
டி. ஏ.அரியரையும், இதர பண பலன்களையும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை
செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account