By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டத்தை
மயிலாடுதுறைமாவட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டத்தை

Last updated: September 24, 2024 10:05 am
September 24, 2024
57 Views
Share
SHARE

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கட்சியினர்  மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் பேரணியாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அருள்ராஜ் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் ரகுவரன் ஒன்றிய இணை செயலாளர் குறளரசன் மகளிர் அணி செயலாளர் பிரியங்கா ஒன்றிய துணைத் தலைவர் சர்மிளா முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் குட்டி கோபி, மாவட்ட செயலாளர் தளபதி அமீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், மாவட்ட இணை செயலாளர் ஆதம் அறிவரசன், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முதல் மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வது குறித்து மாவட்ட தலைவர் குட்டிகோபி ஆலோசனை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை பங்கேற்க செய்ய வேண்டும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மாநாட்டில் சென்று பங்கேற்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்சியினர் திறம்பட மக்கள் பணி செய்து கட்சி வளர்ச்சி அடைய பாடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   முதல் கூட்டத்தில் முத்தாய்ப்பாக  மாநாடு நடத்தப்படுவதை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செம்பை ஒன்றிய துணைத் தலைவர் நடராஜ் தொண்டரணி செயலாளர் சுமன், சுதாகர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக சதீஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில்
சுசீந்திரம் அருகே கொலை மிரட்டல்
குமரி மாவட்ட அளவில் பஜனை போட்டி; பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு
அனைத்து துறை அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம்
மெரில் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்பாச்சேத்தி துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு

October 6, 2024
69 Views
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கி தந்த முதலமைச்சருக்கு திருப்பூர் பொதுமக்கள், மாணவியர்கள் நன்றி
அம்மனுக்கு புனித நீராட்டு விழா
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30ஆம் ஆண்டு
தஞ்சை மீனாட்சி மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account