தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் ,முத்தம்பட்டியில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



