By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்

Last updated: September 24, 2024 8:57 am
September 24, 2024
396 Views
Share
SHARE

குலசேகரம், செப்-18

 

குலசேகரம் அருகே அம்பலத்தறை பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி விலாசினி (68). அதே பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். டிரைவராக வேலை பார்க்கிறார்.  விலாசினியின் மூத்த மகளை கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்துள்ளார்.

     இந்த நிலையில் நேற்று முன்தினம்  கோபாலகிருஷ்ணன் தனது மாமியார் விலாசினியை பைக்கில் ஏற்றிக்கொண்டு திருந்திக்கரை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். சாலையில் வேகமாக செல்லும்போது திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்ததில் விலாசினிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோபாலகிருஷ்ணனும் காயமடைந்தார். 

      அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு குலசேகரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக அஜாக்கிரதையாக பைக்கை அதிவேகத்தில் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக விலாசினி தனது மருமகன் கோபாலகிருஷ்ணன் மீது குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கோபாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      நாய் குறுக்கே  பாய்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் பைக்கில் அழைத்து சென்றது குற்றமா?  என்று கேட்கும் வகையில் கோபாலகிருஷ்ணனின் நிலை உள்ளது என கமென்ட் எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சக்கரவர்த்தி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்
புதிய நியாய விலைக்கடை திறப்பு
வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்
சர்வதேச மகளிர் தின விழா
அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு; டிரைவர் கண்டக்டர் எஸ்.பி.யிடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு

May 27, 2024
121 Views
வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
குழித்துறை அருகே தனியாய் இருந்த பெண்ணின் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account