சங்கரன்கோவில் தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் கடந்த 9 ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இ ம்முகாம் வருகின்ற 19ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளையும் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தனர் விடுபட்டவர்கள் அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளும்படி மாவட்ட செயலாளர்ராஜா எம் எல் ஏ வலியுறுத்தியுள்ளார் முகாம் ஏற்பாடுகள் அனைத்தும் ராஜா எம்எல்ஏ ஏற்பாடு செய்துள்ளார். முகாமில் நகர செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபர் பணி நிறைவு தாசில்தார் சூரிய நாராயணமூர்த்தி ஜெயக்குமார் கார்த்தி வீரமணி ஜான்சன் மற்றும் பல ர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



