By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி
மதுரைமாவட்டம்

மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி

Last updated: September 13, 2024 12:25 pm
September 13, 2024
74 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 13

மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி; முதன்மை கல்வி அலுவலர் பணியிடமாற்றம்

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பதவி உயர்வு செய்யப்பட்டு கார்த்திகா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் 2 ஆண்டுகளாக முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பில் கார்த்திகா செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் சமீபத்தில் புத்தகத் திருவிழாவில் மாணவிகள் சாமி வந்து ஆடிய சம்பவம், பள்ளி மாணவிகளை கொண்டு கழிவறையை சுத்தம் செய்த சம்பவம், புத்தக திருவிழாவில் மாணவர்களை வெயிலில் நிற்கவைத்த சம்பவம், அதோடு கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் மாணாக்கர்களின் வினாத்தாள் மாற்றப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து சம்பவம் என தொடர்ந்து மதுரையில் பல சர்ச்சைகளால் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா கள்ளக்குறிச்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

விளம்பரம்

You Might Also Like

டார்கெட் எவரெஸ்ட் கேன் பிரிட்ஜ் பள்ளியில் 13 ஆம் ஆண்டு விழா
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை
மேலாண்மை வணிக சர்வதேச மாநாடு
சாதி ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மன்னர் பரம்பரை என நினைப்பவர்கள் ஆட்சி வேண்டாம்; அதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி ஆரல்வாய்மொழியில் பரப்புரை

March 30, 2026
30 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பாதுகாப்பு குறித்து கராத்தே பயிற்சி
மதுரை மாவட்டம் மகளிருக்கான விடியல் பயண திட்டம்”
தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account